Header Ads



பாலஸ்தீனிய கொடியுடன் விமானப் பெண், சியோனிஸ்டுகள் போர்க் கொடி


அட்லாண்டாவில் இருந்து ஃபோர்ட் லாடர்டேல் செல்லும் விமானத்தில் சிறு பாலஸ்தீனிய கொடி அணிந்திருந்த விமான ஊழியரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


டெல்டா ஏர்லைன்ஸுக்கு எதிராக சியோனிஸ்டுகள் பலர் தூண்டிவிடப்பட்டுள்ளதுடன் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்ய விமான நிறுவனத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.