ஹமாஸுடன் போர் நிறுத்தத்தை விரும்பும் இஸ்ரேலிய இராணும்
இஸ்ரேலிய இராணுவத் தலைமை ஹமாஸுடன் ஒரு போர் நிறுத்தத்தை விரும்புகிறது என்று அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.
இஸ்ரேலிய இராணுவ இரண்டு முனைகளில் சண்டையிட முடியாது என கூறுவதாகவும் கூறப்படுகிறது.
'இஸ்ரேலிய இராணுவத் தலைமை காசாவில் ஒரு போர்நிறுத்தத்தை எட்ட நம்புகிறது.
அது ஹமாஸை ஓரளவு அதிகாரத்தில் இருக்க அனுமதித்தாலும், அதற்கு பதிலாக ஹெஸ்புல்லாவுடனான எல்லை தாண்டிய சண்டையில் கவனம் செலுத்துகிறது' என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment