அதிபர் பதவி போட்டியிலிருந்து, வெளியேறினார் பைடன்
அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிடன் தெரிவித்துள்ளார்.
'உங்கள் அதிபராக பணியாற்றுவது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமாக இருந்தாலும், நான் பதவி விலகுவதும், எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலத்திற்கான எனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதும் எனது கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது என்று நான் நம்புகிறேன்' என்று பைடன் . அவரது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்..
Post a Comment