Header Ads



பிரான்ஸில் அப்துல்லாஹ் பாயிஸ் (ரஷாத்தி)

இலங்கையின் பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர், அப்துல்லாஹ் பாயிஸ் (ரஷாத்தி) யின்  விசேட ஜும்ஆ பயான், எதிர்வரும் 26-07-2024 அன்று பிரான்ஸில் நடைபெறவுள்ளது.


ஆண்களுக்காக மாத்திரம் நடைபெறவுள்ள ஜும்ஆ பயான்  நிகழ்வை, பிரான்ஸில் இந்திய முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.



No comments

Powered by Blogger.