Header Ads



அமெரிக்க பாதிரியார் ஹிலாரியன் ஹீகி, இஸ்லாத்தைத் தழுவி சயீத் அப்துல் லத்தீப் ஆனார்


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான (Father Hilarion Heagy) பாதிரியார் ஹிலாரியன் ஹீகி இஸ்லாத்தைத் தழுவி  சயீத் அப்துல் லத்தீஃப் ஆனார்.


(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்.


அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். 


எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். 


ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான். 


இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

அல்குர்ஆன் 2:213.


ஹைதர் அலி 

No comments

Powered by Blogger.