யேமன் மீது, இஸ்ரேல் தாக்குதல் (படங்கள்)
யேமன் ஹொடைடா துறைமுகத்தின் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளது
ஏமனின் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள ராணுவ இலக்குகளை இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
"சமீப மாதங்களில் இஸ்ரேல் அரசுக்கு எதிரான நூற்றுக்கணக்கான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுகப் பகுதியில் உள்ள ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் இராணுவ இலக்குகளை ஜெட் விமானங்கள் தாக்கியதாக" அவர் கூறினார்.
Post a Comment