Header Ads



இஸ்ரேலை நேரடியாக தாக்க, ஈரானிய தலைவர் உத்தரவு - அமெரிக்க ஊடகம் தகவல்


3 ஈரானிய அதிகாரிகளை மேற்கோற் காண்பித்து பற்றி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்: 


ஹனியாவின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலை நேரடியாக தாக்க ஈரானிய  உயர் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.