Header Ads



யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்.


முன்னாள் சபாநாயகர் அல் ஹாஜ் பாக்கிர் மாகாரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர்,  ம்தியாஸ் பாகிர் மாகாரின் சகோதரரூமான யாசிர் பாக்கிர் மாகார் காலமானார்.


ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையுடன் பேருவலை மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெறவுள்ளது.


ஜனாஸா 35 அரப் வீதி பேருவலை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது,

No comments

Powered by Blogger.