Header Ads



நெதர்லாந்தில் காஸா சார்பான, இதயம் கனிந்த நினைவேந்தல்


நெதர்லாந்தில் உள்ள க்ரோனிங்கனில் நடந்த பலஸதீனம் - காஸா  சார்பான இதயம் கனிந்த நினைவேந்தல் போராட்டத்திலிருந்து பிடிக்கப்பட்ட படங்கள் இவை.


பாதிக்கப்பட்டுள்ள, இனப்படுகொலையில் சிக்குண்டுள்ள, பட்டினி போரில் திணறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஸா குறித்து எப்போதும், எங்கும் குரல் கொடுப்போம். இது மனிதாபிமானம் உள்ளவர்களின் கடமை.




No comments

Powered by Blogger.