Header Ads



யுத்த வாகனங்கள் அழிப்பு - இஸ்ரேலிய இராணும் தப்பியோட்டம்


காசாவின் ஷுஜாயா சுற்றுப்புறத்தில் இராணுவ வாகனங்கள் அங்குள்ள பலஸ்தீன ஆயுதக் குழுக்களினால் அழிக்கப்பட்டுள்ளன.


கொல்லப்பட்ட காயமடைந்த தமது சகாக்களை தூக்கிக் கொண்டு இஸ்ரேலிய இராணும் ஒட்டம் பிடித்துள்ளது.


அவ்வாறு அழிக்கப்பட்டன சில இஸ்ரேலிய இராணுவ வாகனங்களையே இங்கு காண்கிறீர்கள்.





No comments

Powered by Blogger.