Header Ads



ஒன்றோடொன்று கலப்பதில்லை

ஜார்ஜியா நாட்டில் கருப்பு மற்றும் வெள்ளை நதிகள் சந்திக்கும் இடம். தண்ணீரின் அதிக அடர்த்தி, மற்றும் உப்புத்தன்மைகள் வேறுபாடுவதால் ஒன்றோடொன்று கலப்பதில்லை.  Imran Farook





1 comment:

  1. இந்த உண்மையை எழுத வாசிக்கத் தெரியாத உம்மி நபி(ஸல்) அவர்கள் மூலமாக 1400 வருடங்களுக்கு முன்பே உலக மக்களுக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டான். அதாவது ''55:20. (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அவை ஒன்றையொன்று மீறமாட்டா''.

    ReplyDelete

Powered by Blogger.