Header Ads



சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள்


ஸஊதி அரேபியா மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதன்மை வகிக்கின்றது, அந்த வகையில் கடந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸஊதி அரேபியாவின் உதவி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 


ஸஊதி அரேபியாவின் இந்த பரோபகாரத்தால் உலகில் பல மில்லியன் மக்கள் பலனடைந்துள்ளனர். 


கடந்த ஆண்டில் ஸஊதி அரேபியாவினால் ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட மொத்த உதவித் தொகை 130.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.


மேலும் ஸஊதி அரேபியாவின் உதவிகளை தொடர்ச்சியாக பெற்று வரும் நாடுகளில் யெமன், எகிப்து , சிரியா , பாகிஸ்தான் பலஸ்தீன் , ஈராக் போன்ற நாடுகள் முன்னிலை  வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.