Header Ads



டெல் அவிவ் மீது ஹூதிகள் ஏவிய, ஆளில்லா விமானத்தின் படத்தை வெளியிட்டுள்ள ஈரான்



ஹூதிகள் இஸ்ரேல் தலைநகர், டெல் அவிவ் மீது இன்று வெள்ளிக்கிழமை, 19  ஆம் திகதி ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டர்.


ஆளில்லா விமானம், மத்தியதரைக் கடல் வழியாக டெல் அவிவில் நுழைந்தது, இது இஸ்ரேலிய ரேடார்களுக்கு தென்படாமலேயே சென்றுள்ளது.


டெல் அவிவ் மீது, தாக்கிய ஹூதிகளின் ஆளில்லா விமானத்தை, ஈரான் சார்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. அதனையே இங்கு காண்கிறீர்கள்.

No comments

Powered by Blogger.