Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முகம்மது ஹுசைன் நிஸாத்


யாழ், சோனகதெருவை சேர்ந்தவரும் நீர்கொழும்பில் வசித்து வந்தவருமான முகம்மது ஹுசைன் நிஸாத் வபாத்தானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லஹும்மஃபிர்லஹு, வர்ஹம்ஹு.


மர்ஹூம்களான முகம்மது ஹுசைன், மர்சூனா மீரான் சாஹிப் ஆகியோரின் மகனும், மர்ஹூம் கே.என்.எம். மீரான் சாஹிப் (முன்னாள் யாழ்,K.N.M. Jewelers) அவர்களின் பேரனும், ஹுசைன் நப்லி (புத்தளம்), ரூபியா ஹுசைன் முர்ஸி (UK) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா, நாளை (02-07-2024) காலை 10.00 மணியளவில் பெரியமுல்லை, முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments

Powered by Blogger.