Header Ads



காஸா மக்களின் வேதனைகள்


காசாவில் உதவிப் பொருட்கள் சென்றடைவது முற்றாக தடை செய்யப்பட்,டுள்ளது. கான் யூனிஸில் உள்ள குப்பைத் தளத்தில் ஏதாவது கிடைக்குமா என, பாலஸ்தீனியர்கள் தேடுகிறார்கள். பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குழந்தைகள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

யா அல்லாஹ் காஸா மக்களை பாதுகாத்து விடு 🤲




No comments

Powered by Blogger.