பலஸ்தீன குழந்தைகளிடையே கடும் தோல், தொற்று நோய்கள்
காஸாவில் இஸ்ரேலின் தொடர் இனப்படுகொலைகள், காஸாவின் சுகாதாரம் மற்றும் நீர் ஆதாரங்களை திட்டமிட்டு அழித்ததால் பாலஸ்தீன குழந்தைகளிடையே கடுமையான தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் பரவுகின்றன.
இஸ்ரேலிய முற்றுகை கடந்த 10 மாத இடைவிடாத தாக்குதல்களின் போது அழிக்கப்பட்ட பகுதிக்குள் மருந்து நுழைவதையும் தடுத்துள்ளது.
காஸாவின் சுகாதார அமைச்சகம், இந்தப் பகுதி போலியோ தொற்றுநோய் மண்டலமாக மாறியுள்ளது என்றும், நிலைமையை உடனடியாகக் கவனிக்காவிட்டால், நோய் அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
Post a Comment