லண்டனில் இன்று சனிக்கிழமை 6 ஆம் திகதி நடைபெற்ற மத்திய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை எம்.பி.யான ஜெரமி கோர்பின் கலந்து கொண்டார். நேற்று வெள்ளிக்கிழமையே -05- இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment