Header Ads



இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் 8 முக்கிய அறிவிப்புக்கள்


⭕️இஸ்ரேல் இனப் பிரிவினையையும், நிறவெறியையும் மேற்கொள்வதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது


⭕️ பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகவே உள்ளது எனவும், அது ஆக்கிரமிப்பு எனவும் சர்வதேச நீதிமன்றம் வர்ணிப்புச் செய்துள்ளது.


⭕️ இஸ்ரேலின் கொள்கைகள் பாலஸ்தீனப் பகுதியில் இயற்கை வளங்களை சுரண்டுவதும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக சர்வதேச நீதிமன்றம் கூறுகிறது.


⭕️ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாக இருப்பதை, அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கக் கூடாது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


⭕️ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும், இஸ்ரேல் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.


⭕️இஸ்ரேல் குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஏற்கனவே உள்ள குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும்.


⭕️ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், பாலஸ்தீனப் பகுதிகளில் அதன் சட்டவிரோத இருப்பை நிறுத்தவும் இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளது.


⭕️ இஸ்ரேல் இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு நிறவெறி நாடாக உலகின் முன் நிற்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.