ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ள விடயங்கள்
'60 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் சவூதி அரேபியாவின் சிறைகளில் உள்ளனர்.
அவர்கள் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பில் பணியாற்றியதாக சவூதி அரேபியாவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் ஹனியே மேலும் அறிவித்துள்ளார்.
Post a Comment