காசா போருக்குப் (2023 ஒக்டோபர்) பிறகு, ஐரோப்பாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் விகிதம் 400 % அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காசா போருக்குப் பிறகு முஸ்லிம்கள் குறித்து இஸ்லாம் குறித்தும் அறிந்து கொண்ட ஐரோப்பியர்களுடைய எண்ணிக்கையும் இவ்வாறே உயர்ந்துள்ளது.
காசா மக்களின் சகிப்புத் தன்மை, அவர்களின் பொறுமை, சரணடையாத தன்மை, உள்ளிட்ட இன்னும் பல காரணிகள் இதற்கு முன்வைக்கப்படுகிறது
இதையடுத்தே ஐரோப்பாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் விகிதம் 400 ம% அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment