Header Ads



சுற்றுலா சென்ற பேருந்து விபத்து - 37 பேர் காயம்


நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.


இன்று -11- அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





No comments

Powered by Blogger.