காசா நகரின் மேற்கில் உள்ள அல்-ஷாதி முகாமில் உள்ள பத்திரிகையாளர்கள் குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவம் 2 பத்திரிகையாளர்களைக் கொன்றது.
- அவர்களில் :
1. ISMAIL AL-GHOUL (அல் ஜசீரா)
2. ராமி அல்-ரிஃபி
ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment