Header Ads



பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் - 2 ஹிஸ்புல்லா தலைவர்கள் உயிரிழப்பு


பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது


இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் "மற்றும் ஏராளமான கூடுதல் இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டதற்கு" பொறுப்பான ஹெஸ்பொல்லா தளபதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது.


இதில் 2 ஹிஸ்புல்லாஹ் தலைவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. எனினும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை

No comments

Powered by Blogger.