Header Ads



நெதன்யாகுவுக்கு பீதி - 2 நாடுகளுக்கான பயணம் ரத்து


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹங்கேரி மற்றும் செக் குடியரசுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது அந்த, பயணங்களை  அவர் கைவிட்டுள்ளார்.


தனது பயணம் தொடர்ந்தால், அந்நாடுகளில்  உள்ளூர் அதிகாரிகளால் தான் கைது செய்யப்படலாமென பயந்து,  இவ்வாறு பயணத்தை இறுதிநேரத்தில், கைவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

No comments

Powered by Blogger.