Header Ads



கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் வபாத்



கேரளாவில் உள்ள வயநாட்டில் நேற்று 30-07-2024 நடைபெற்ற நில சரிவு காரணமாக ஒரே_குடும்பத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் 16 பேர் அனைவரும் வபாத்தாகி விட்டார்கள். 😭

யா அல்லாஹ் இந்த குடும்பத்தினருக்கு உயர்ந்த சொர்க்கத்தை கொடுப்பாயாக..


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

No comments

Powered by Blogger.