Header Ads



16 வயதில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனை படைப்பு


16 வயதான லாமின் யமல் Lamine Yamal,  யூரோ கால்பந்து போட்டி வரலாற்றில், மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற, வரலாற்று சாதனையை படைத்தார். ஸ்பெயின் -  பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியிலேயே இவ்வாறு கோல் சாதனையை நிகழ்த்தினார்.


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2


வட்சப்பில் இணைவதற்கு 



No comments

Powered by Blogger.