Header Ads



பின்லாந்தில் காசா மீதான இஸ்ரேலிய படுகொலைகளை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம்


பின்லாந்து நாட்டின் தலைநகரில், ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீனத்திற்கு தமது ஒருமைப்பாட்டை தெரிவித்தும்,  காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படுகொலைகளை கண்டித்தும், உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும், இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பேரணியாக செல்வதை படங்களில் காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.