105 நாட்களில் முழு, குர்ஆனையும் மனப்பாடம் செய்த மாணவர்
பாகிஸ்தானிய மாணவர் ஜோஹைப் ஹம்சா 105 நாட்களில், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு சாதனை எனவும், இது நாடு முழுவதும் உள்ளவர்களை, புனித குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு ஊக்கப்படுத்துமெனவும் சுட்டிக்காட்டியுள்ளன.
வட்சப்பில் இணைவதற்கு..
Post a Comment