Header Ads



ஓய்ந்தது மோடி அலை - RSS என்ன கருதுகிறது தெரியுமா..?


வாரணாசியில் மோடி வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசத்தில் பெரும் சரிவு.


2019 தேர்தலில் வாரணாசியில் வாக்கு வித்தியாசம்-4.79 லட்சம்


2024இல் வாரணாசியில் வாக்கு வித்தியாசம்- வெறும் ஒன்றரை லட்சம்.


இதற்கிடையில் இன்னொரு தகவலும் வந்துகொண்டிருக்கிறது..


பாஜக ஆட்சி அமைத்தாலும் பிரதமர் பதவிக்கு மோடி தேவையில்லை என்று  ஆர்எஸ்எஸ் கருதுகிறதாம்.


போய்த் தொலையட்டும்.


-சிராஜுல்ஹஸன்-


No comments

Powered by Blogger.