Header Ads



முஸ்லிம் Mp க்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி


நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் வெறும் 24 முஸ்லிம்கள் மட்டுமே வெற்றிபெற்று எம்பிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


பாஜக மட்டுமின்றி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாதது இதற்கு, முக்கிய காரணம் என கூறப்படுகிறது.


இந்தியப் பாராளுமன்றத்திற்கு 542 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.