Header Ads



Magen Ratata' அமைப்பின் தலைவர் கைது


'Magen Ratata' அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவம் தொடர்பில் சஞ்சய் மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.