இஸ்ரேலிய அமைச்சரின் கொலைவெறி
கடுமையான வலதுசாரி இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி, Itamar Ben-Gvir,
பாலஸ்தீனிய கைதிகள் தலையில் சுடப்பட வேண்டும், இது சட்டமாகும் வரை, நாங்கள் அவர்களுக்கு வாழ சிறிது அவகாசம் கொடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளான்.
ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர், கைது செய்யப்பட்ட 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய சிறைகளில் கொடூரமான சித்திரவதைகளை, அனுபவத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது அனுபவத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment