Header Ads



இங்கிலாந்து வாழ் யாழ்ப்பாண, முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல்


அஸ்ஸலாமு அலைக்கும் எமது இனிய சகோதர சகோதரிகளே…!!!                   


எமது வருடாந்த சமூக நல்லிணக்க ஒன்றுகூடலுக்கு உங்களையும் கெளரவமாக அழைப்பதில் JMA UK அமைப்பினர் பெருமிதம் கொள்கின்றனர்.  


இன்ஷா அல்லாஹ், இந்த நிகழ்வானது உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உட்பட அனைவரும் கவலையற்று கலந்திருக்கும் மகிழ்ச்சியான தருணமாகும். 


ஆகவே அவசியம் இவ்வொன்று கூடலுக்கு வருகை தந்து, எமது 22வது வருட நிறைவையும், கொண்டாடுவதற்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.  


பிரதானமான நிகழ்ச்சிகள் பின்வருமாறு. 


⭕ சிறுவர் நிகழ்ச்சி  


⭕  சிறார்களுக்கான மாற்றுடைபோட்டி 


⭕  பெரியோருக்கான மேடை நிகழ்ச்சி  


⭕ பட்டி மன்றம்  


⭕  சொக்லட் பவுண்டய்ன் 


⭕  உதைபந்தாட்டப் போட்டி  


⭕  விருது வழங்குதல்  


⭕ கயிறு இழுத்தல் போட்டி 


⭕  யாழ் முஸ்லிம்களின் சமகால நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடலுடன்  இன்னும் பல.. பல…  


இந்நாளில் மதிய உணவு மற்றும் இரவு உணவுகளுடன் சிற்றுண்டிகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.    


Date: Saturday 13th July 2024 Time: 11AM - 21:30PM   


Venue: The Dallow Centre 234 Dallow Road Luton Bedfordshire LU11TB   


நுழைவுக் கட்டணம் முற்றிலும் இலவசம் 


(பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம்) இது ஒரு அறக்கட்டளை நிகழ்வு என்பதால் நன்கொடைகள், அன்பளிப்புகளை தயவுடன் எதிர்பார்க்கின்றோம்.   


தயவுகூர்ந்து உங்கள் வருகையினை முன்கூட்டியே பதிவிடுங்கள்.  இன்ஷா அல்லாஹ், உங்கள் வருகையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்❤  


 வஸ்ஸலாம்.  JMA UK Team   


Contact Details: E-mail: jmauk@ymail.com Website: https://jaffnamuslimuk.org Facebook: Jaffna Muslim Association UK Reg. Charity no. 1143032

No comments

Powered by Blogger.