மலேசியாவில் ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்து மதீனா வந்து, தவாஃப் முடித்தவரை இறைவன் அழைத்துக் கொண்டான்
மலேசிய 🇲🇾 தம்பதிகள் 11 வது மணி நேரத்தில், இம்முறை ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்தனர்.
எதிர்பாராத விதமாக ஹஜ் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் மதீனாவை சென்றடைந்தனர்.
கணவர் தனது தவாஃப் முடித்தவுடன் 🕋 மஸ்ஜிதுல்-ஹரமில் இருந்தபடியே இறைவனிடம் போய் சேர்ந்தார்.
அவருடைய மனைவிக்கு மஸ்ஜிதுல் ஹரம் சேவகிகள் ஆறுதல் கூறுவதை படம் விளக்குகிறது.
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
Post a Comment