நிரந்தர போர் நிறுத்த ஐநா தீர்மானத்தை ஹமாஸ் 'வரவேற்கிறது
ஹமாஸ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில்,
ஹமாஸ் நிரந்தர போர்நிறுத்தத்தை வரவேற்கிறது.
'எங்கள் மக்கள் மற்றும் எதிர்ப்பின் கோரிக்கைகளுடன் ஒத்துப்போகும் இந்த கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்கள் சகோதரர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்' என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.
Post a Comment