Header Ads



நமது முஜாஹிதீன்கள் இந்தப் போரில் வெற்றி பெற்றுள்ளனர் - ஹமாஸ்


ஹமாஸ்  முக்கிய பிரதிநிதிகளில் ஒருவரான அபு மர்சூக் தெரிவித்துள்ள விடயம்


நமது முஜாஹிதீன்கள் ஒவ்வொரு இராணுவ அர்த்தத்திலும், குறிப்பாக எதிரியின் நோக்கங்களை முறியடித்து இந்தப் போரில் வெற்றி பெற்றுள்ளனர்.


நமது மக்களின் உறுதியும், எதிர்ப்பின் துணிவும் இல்லாவிட்டால், ஜனாதிபதி பிடன் சொன்னதை நாம் கேட்டிருக்க மாட்டோம்.

No comments

Powered by Blogger.