இஸ்ரேலிய அதிகாரிகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் கணக்கெடுப்பு
காசா மீதான போருக்குப் பிறகு 42% நிரந்தர இஸ்ரேலிய அதிகாரிகள் மட்டுமே, தங்கள் இராணுவ சேவையைத் தொடரத் தயாராக இருப்பதாக ஒரு அதிர்ச்சியூட்டும் கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதில் காசா மீதான போர் ஏற்படுத்திய பாதிப்புகளினாலும், நீடித்துச் செல்லும் போரினாலும், மனச்சோர்வு உள்ளிட்ட பல காரணங்களினாலும் இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment