காசா மக்களுக்கு இரத்த வழங்க அணிதிரண்ட ஜோர்டானியர்கள்
வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய இரத்த விநியோகங்களை வழங்க ஜோர்டானிய குடிமக்கள் விரைந்து செல்வதை படத்தில் காண்கிறீர்கள்.
நடந்துவரும் இனப்படுகொலைப் போருக்கு மத்தியில் காயமடைந்தவர்கள் கடுமையான இபற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில் ஜோர்டானியர்கள் காசா மக்களுக்கு இரத்த வழங்க அணி திரண்டுள்ளனர்.
ஆட்சியாளர்கள் வேறு குடிமக்கள் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Post a Comment