Header Ads



காசா, லெபனானில் இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு பதிலடியாக இன்று ராக்கெட் தாக்குதல்


காசா மற்றும் லெபனானில் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களுக்கு பதிலடியாக இன்று -12- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் வடக்கு பகுதிகளை நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.


ஏவப்பட்ட சில ராக்கெட்டுகள் போரின் தொடக்கத்திலிருந்து மிக நீண்ட தூரமான டைபீரியாஸ் நகரத்தை அடைந்தன.

No comments

Powered by Blogger.