Header Ads



மனிதகுல விரோதிகளால், நிகழ்த்தப்படும் அக்கிரமம்


உலகம் வேடிக்கை பார்க்க, அரபு நாடுகள் மௌனம் காக்க, அமெரிக்க ஆதரவுடன், குறுகிய நிலத்திற்குள், வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டு உணவும், மருந்துப் பொருட்களும் தடுக்கப்பட்டு, அப்பாவி காசா மக்களுக்கு எதிராக, மனிதகுல விரோதிகளால் தொடர்ந்து நிகழ்த்தப்படும், அக்கிரமத்தை விளக்கும் படம் இது. 


இன்றைய வெள்ளிக்கிழமை நாளில், மக்களின் இரத்தம் குடிக்கும் அந்த கோழைகளுக்கு எதிராகவும், அந்த காசா மக்களின் விடுதலைக்காகவும் பிரார்த்திப்போம்...

No comments

Powered by Blogger.