ஜெருசலம் எங்களுடையது, ஹமாஸுக்கு செய்தி அனுப்பிய இடாமர் பென்க்விர்
ஜெருசலேம் வழியாக ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய சியோனிசவாதிகள் இன்று -05- ஊர்வலம் சென்றனர்.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் இதன்போது கருத்து வெளியிடுகையில்
'ஹமாஸுக்கு நாங்கள் ஒரு செய்தியை அனுப்புகிறோம்: ஜெருசலேம் எங்களுடையது. டமாஸ்கஸ் வாசல் எங்களுடையது. ஜெருசலேம் மலை எங்களுடையது. கடவுளின் கரத்தால், முழு வெற்றி நமதே' என்றார்.
ஊர்வலத்தில் சியோனிச இஸ்ரேலியர்கள் இதன்போது பலஸ்தீனம் எரியட்டும் என கோசமிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment