காசாவில் தோல்வியடைந்த அமெரிக்கா
அமெரிக்க இராணுவம் கட்டிய $230 மில்லியன் பெறுமதியான தற்காலிக துறைமுகம் காசாவுக்கு உதவியை வழங்குவதில் பெரும்பாலும் தோல்வியுற்றதாகவும், முதலில் எதிர்பார்த்ததை விட வாரங்கள் முன்னதாகவே அகற்றப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சுமார் 10 நாட்கள் மட்டுமே சேவையில் இருக்கும் துறைமுகம், அல் நுசிராத் அகதிகள் முகாமின் மீதான இஸ்ரேலிய-அமெரிக்க தாக்குதலில் 4 இஸ்ரேலிய கைதிகள் தப்பிக்க உதவியது,
247 பாலஸ்தீனியர்களைக் கொன்றது, அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
Post a Comment