ஐநா வதிவிட இணைப்பாளருடன், ஹக்கீம் சந்திப்பு - அ ரசியல் பற்றி கலந்துரையாடல்
இலங்கைக்கான ஐ,நா வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ரே பிரண்சே, மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கி டையிலான சந்திப்பொன்று புதன்கிழமை(12) கொழும்பு-7 இல் அமைந்துள்ள ஐ.நா.சபை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது தற்போதைய விறுவிறுப்பான அரசியல் சூழ்நிலையை மையப்படுத்திக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post a Comment