பணத்தை விட, குடும்பம் முக்கியம்
அன்மர் அல் ஹைலி (எட்டிஹாட் தலைவர்) கூறியது,
பாரிஸில் மெஸ்ஸியின் ஒப்பந்தம் முடிவடைந்தபோது, நாங்கள் உண்மையில் அவரைத் தொடர்பு கொண்டோம்.
நாங்கள் அவருக்கு ஆண்டுதோறும் 1.4 பில்லியன் யூரோக்கள் மற்றும் 88 மில்லியன் யூரோக்களை வழங்கினோம், ஆனால் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவை விரும்பியதால், மெஸ்ஸி மறுத்துவிட்டார்.
மெஸ்ஸி தனது குடும்பத்திற்காக, இவ்வளவு பெரிய சலுகையை எப்படி மறுக்க முடியும் என்பது, ஆச்சரியமாக இருந்தது. அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்துவது சாத்தியம், ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
பணத்தை விட, குடும்பம் முக்கியம் என்பதால் இதை நாங்கள் மதிக்கிறோம்..
Post a Comment