Header Ads



அறபா தினத்தில் இஹ்ராம் அணிந்தவரை அழைத்துக்கொண்ட அல்லாஹ்


- Usamaimam Imam -

 

கலாநிதி முஸ்அப் மஹ்மூத் அல்முயாதா நேற்று -15- அறபாவுடைய தினத்தில் லுஹருடைய நேரத்தில் இஹ்ராம்ஆடைஅணிந்த நிலையில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் 


இவர் ஜோர்தான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அறிஞ்சர்  அல்லாஹ் அழகிய முடிவை அவருக்கு வழங்கியுள்ளான் 


الحاج طارق البستنجيني 

அறிவிப்பும் உண்டு 

اللهم ارزقنا حسن الخاتمة

انا لله وانا اليه راجعون 

اللهم اغفرله وارحمه

No comments

Powered by Blogger.