Header Ads



ஈரான் அதிபர் பதவிக்கு, முதன்முறையாக ஒரு பெண்மணி போட்டி

நடைபெறவுள்ள ஈரான் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ள, முதல் பெண்மணி சோஹ்ரே எலாஹியன் ஆவார் 


பாராளுமன்ற உறுப்பினரான இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்


எனினும் இவருக்கான அனுமதியை வழங்குவதில், நாட்டின் சுப்ரீம் கவுன்சிலே இறுதி முடிவை மேற்கொள்ளும்

No comments

Powered by Blogger.