Header Ads



அல் அக்ஸாவில் அடாவடித்தனம் செய்தவனின் பேரனை, ரபாவில் பழிவாங்கியது அல்-கஸ்ஸாம்


இஸ்ரேலின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  Moshe Feiglin  (நெசட்) 6 நாட்களுக்கு முன்பு, அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தான்.


அதற்கு ஹமாஸ் பலத்த, கண்டனமும் வெளியிட்டிருந்தது.


அவ்வறான நிலையில் அவனது பேரனை, இன்று  அல்-கஸ்ஸாம் தனது ரஃபாவில் கொன்று பழிவாங்கியது.

No comments

Powered by Blogger.