கோவை அய்யூப், ஜனாஸா நல்லடக்கம்
கோவை அய்யூப் (மார்க்க அழைப்பாளர்) 02-06-2024. இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்
அன்னாரின் ஜனாஸா தொழுகையும், நல்லடக்கமும் 03-06-2024. திங்கட்கிழமை இன்று -03- லுகர் தொழுகையின் பிறகு கோயமுத்தூர் ழூபூ மார்க்கெட் ழூலங்கர் கானா மையவாடியில் நடைபெற்றது
அன்னாரின் தங்குமிடம் சிறப்பானதாக அமைய, உங்களது துவாவில் அன்னாரையும் சேர்த்துக் கொள்ளவும்.
Post a Comment