Header Ads



ஆசிரியை 'ஜில்லா அப்கா' செய்த மாபெரும் உலளாவிய சேவை


மலேசிய ஆசிரியை "ஜில்லா அப்கா" செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, படங்களை வடிவமைப்பவர்.  உலகம் முழுவதிலும் உள்ள சமூக ஊடக தளங்களை தனது பணி வெல்ல வைக்கும் என்பது அவருக்குத் தெரியாது. "#All_Eyes_On_Rafah" படத்தை வடிவமைத்த ஆசிரியை இவர். இன்ஸ்டாகிராம் மூலம் 50 மில்லியன் முறை பகிரப்பட்ட நிலையில், காஸாவில் அப்பாவிகளுக்கு என்ன நடக்கிறது, என்பதை உலகின் கண்களைத் திறப்பதில் வெற்றி பெற்றார்.


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2


வட்சப்பில் இணைவதற்கு 

No comments

Powered by Blogger.