Header Ads



சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா பாடசாலைக்கு சஜித் உதவிகளை வழங்கினார்


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் முன்னெடுத்து வரும் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், இன்று(15) குருநாகல், குளியாபிட்டிய,  சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை வழங்கி வைத்தார்.


மேலும் பாடசாலைத் தேவைப்பாடுகளுக்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியையும் வழங்கி வைத்தார்.

No comments

Powered by Blogger.